TNPSC GR-04 TN GOVT MATERIAL -2026-1190 PAGES

0
22
STUDY MATERIAL

TNPSC தேர்வுக்கு முதல் முறையாக படிக்க தொடங்கியுள்ளீர்களா?
தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராக வேண்டும்? என்பதை பற்றிய வழிமுறைகளை கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அவைகளை பின்பற்றிக் கொள்ளுங்கள்.

  1. முதலில், தேர்வுக்கான சிலபஸை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்..
  2. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் (பன்னிரண்டாம்) வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. குறைந்தபட்சம் தினமும் 5 மணி நேரம் படிக்க வேண்டும்.
  4. தமிழ் பாடத்தை பொறுத்தவரை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள செய்யுள் உரைநடை இலக்கணப் பகுதிகளை நன்கு படித்துக் கொள்ள வேண்டும். 100க்கு 85 வினாக்கள் இலக்கணம் மற்றும் மொழித் திறன் பயிற்சியில் இருந்து கேட்கப்படுவதால் அந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். (TNPSC TAMIL NEW SYLLABUS WISE-WHERE TO STUDY PDF- CLICK HERE)
  5. கணிதத்தை பொறுத்தவரை 18 தலைப்புகளின் கீழ் 25 வினாக்கள் கேட்கப்படும். தினமும் ஒரு மணி நேரம் கணிதத்திற்கு ஒதுக்க வேண்டும். (TNPSC MATHS WHERE TO STUDY PDF –CLICK HERE)
  6. அறிவியல் பாட பகுதியைப் பொறுத்தவரை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை topic wise படிப்பது சிறந்தது. (ஆனால் ஐந்து மதிப்பெண்கள் மட்டுமே அறிவியல் பகுதியிலிருந்து கேட்கப்படுவதால் இந்த பகுதியை படிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை) (TNPSC GS WHERE TO STUDY –CLICK HERE)
  7. சமூக அறிவியல் பகுதியிலிருந்து 60 வினாக்கள் கேட்கப்படுவதால் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரலாறு புவியியல் குடிமையியல் பொருளியல் என பாடப் பகுதிகளை பிரித்து படிக்க வேண்டும். (TNPSC GS WHERE TO STUDY –CLICK HERE)
  8. தினமும் ஒரு அரை மணி நேரம் யூடியூபில் நடப்பு நிகழ்வுகளை பார்ப்பது நல்லது
  9. தினமும் ஒரு மணி நேரம் முந்தைய ஆண்டு வினாக்களை படிக்க வேண்டும்.
  10. பாட புத்தகத்திற்கு அப்பால் ஒரு சில பாடப் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. அந்தப் பகுதிகள் எவை என தெரிந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். (TNPSC TAMIL OUT OF SYLLABUS-REFERENCE BOOK LIST – CLICK HERE)

2)TNPSC GS OUT OF SYLLABUS-REFERENCE BOOK LIST- CLICK HERE

ஆதலால் முழு நம்பிக்கையுடன் படிக்க துவங்குங்கள்.. நிச்சயம் வெற்றி பெறலாம்…

வாழ்த்துக்களுடன்…
உங்கள் தமிழ் மடல் இணையம்….

இந்த பதிவினை தேர்வுக்கு தயாராகும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தவறாது பகிருங்கள்..

TNPSC GR-04 TN GOVT MATERIAL -2026-1190 PAGES

DOWNLOAD HERE