TNPSC GS OUT OF SYLLABUS-REFERENCE BOOK LIST

0
3837

நமது தமிழ் மடல் குழுவில் TNPSC/TET/TNUSRB/SGT/PGTRB/MHC போன்ற போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள், குறிப்புகள், முக்கிய தகவல்கள், இலவச ஸ்டடி மெட்டீரியல்ஸ், இலவச ஆன்லைன் தேர்வுகள் பகிரப்படுகின்றன…

மேலும் தினமும் இரவு எட்டு மணிக்கு TNPSC/TET/TNUSRB போன்ற போட்டி தேர்வர்கள் பயன்படும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் பகுதிகளில் இருந்து இலவச ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு அடுத்த நாள் மதிப்பெண் பட்டியலும் வினா விடை தொகுப்பும் குழுவில் பகிரப்பட்டு வருகின்றன.

JOIN IN OUR WHATSAPP GROUP:JOIN HERE

JOIN IN OUR TELEGRAM GROUP:JOIN HERE

TNPSC GS OUT OF SYLLABUS-REFERENCE BOOK LIST

இந்த பதிவில் TNPSC தேர்வர்கள் பாட புத்தகங்களோடு கூடுதலாக எந்தெந்த புத்தகங்களை படித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான புத்தக பட்டியலை SAIS ACADEMY வெளியிட்டுள்ளது.

DOWNLOAD HERE