
NMMS MAT TEST BATCH

தினமும் மாலை 6 மணிக்கு, NMMS MAT தினசரி ஒரு தலைப்பின் கீழ் 20 வினாக்கள் கொண்ட தேர்வு லிங்க் குழுவில் பகிரப்படும்..
🔹லிங்கை கிளிக் செய்து உங்களது பெயரினை பதிவு செய்ய வேண்டும்..
🔹பின்னர் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வினாக்களையும் சரியாக வாசித்து அதற்கான சரியான விடையை கிளிக் செய்ய வேண்டும்.
🔹அனைத்து வினாக்களுக்கும் விடையளித்த பின்னர் இறுதியில் SUBMIT என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்..
🔹உடனடியாக உங்களது மதிப்பெண் மற்றும் சரியான விடை, தவறான விடை பற்றிய பின்னூட்டம் உங்களுக்கு வழங்கப்படும்.
NMMS WHATSAPP GROUP- JOIN HERE
NMMS MAT TEST-06-ஒப்புமை எண்கள்

