தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு- TET EXAM (PAPER 1 & 2) – TN TET New Notification 2025

0
5317

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கான (தாள் I மற்றும் தாள் II) அறிவிக்கையை இன்று (11-Aug-25) வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு , தாள் – 1 மற்றும் தாள் -2 தேர்வுக்கான பத்திரிக்கை செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பத்திரிக்கை செய்தி மற்றும் வேலைவாய்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.