TNPSC COMBINED TECHNICAL SERVICE EXAMINATION

0
1278

தமிழ்நாடு மின்துறை மற்றும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு.

தமிழ்நாடு மின் விநியோக நிறுவனத்தில் உதவி பொறியாளர், உதவி கணக்கு அலுவலர் பிரிவுகளில் காலியாக உள்ள 400+ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC.

தகுதி உள்ளவர்கள் ஜூன் 25ம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்காண முழு விவரங்களை காணொளியில் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் –CLICK HERE

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே, நேர்காணல் கிடையாது.