தீபாவளியை முன்னிட்டு நாளை கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை

0
80

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை அதாவது 30-10-24 அன்று அரைநாள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது இதை குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை