8 மணி இலவச தேர்வு தொகுப்பு-REVISION TEST-01-6TH TAMIL-01-03+6TH SCIENCE TERM-01+AP

0
4479

SGT/TET/TNPSC/TNUSRB

8 மணித் தேர்வு தொகுப்பு-06

நமது தமிழ் மடல் இணையதளம் 2025 இல் நடைபெறவிருக்கும் TNPSC GROUP-04/TET/TNUSRB தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள்  பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது.. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வுகளும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல்,சமூக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன. மேலும் தலைப்பு வாரியான கணித தேர்வுகளும்,  நடப்பு நிகழ்வுகள் தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன.

▪️200 + தேர்வுகள் ( தமிழ் தேர்வுகள்-70,அறிவியல் தேர்வுகள்-40, சமூக அறிவியல் தேர்வுகள் – 40, நடப்பு நிகழ்வுகள்-60)

▪️10,000 வினாக்கள்

▪️செப்டம்பர்-16  முதல் மார்ச்-23 வரை

▪️ கட்டணம் கிடையாது

▪️தினமும்  இரவு 8 மணிக்கு தேர்வு நடைபெறும்

▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 6 மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும். .

▪️ கூடுதலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தமிழ் தேர்வுகளும் இன்னும் கூடுதல் தேர்வுகளும் மாதிரி தேர்வுகளும் தலைப்பு வாரியாக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்படும் 

▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.

 ▪️வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்

▪️ ஒவ்வொரு தேர்விலும் 50-70 வினாக்களும், REVISION TEST-இல் 100 வினாக்களும்  இடம்பெற்றிருக்கும்.

▪️இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.

இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 8மணி தேர்வு குழுக்களில் மட்டும் பகிரப்படும். பொது குழுவில் பகிரப்படாது

JOIN OUR WHATSAPP CLICK HERE

JOIN OUR TELEGRAM – CLICK HERE

8 மணி இலவச தேர்வு தொகுப்பு-REVISION TEST-01-6TH TAMIL-01-03+6TH SCIENCE TERM-01+AP

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து கேள்வித்தாளை pdf வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறலாம்.