
TNUSRB SI-Exam_2025
தமிழ்நாடு காவல் துறையில் 1299 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் – அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) 2025ஆம் ஆண்டிற்கான காவல் சார் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய தேதிகள்: அறிவிப்பு வெளியீடு: 04.04.2025
இணையவழி விண்ணப்ப தொடக்கம்: 07.04.2025
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நாள்: 03.05.2025
எழுத்துத் தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1299.
கல்வித் தகுதி & வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: மாதம் ரூ. 36,900 – 1,16,600/-
OFFICIAL NOTIFICATION PDF-DOWNLOAD
