SGT EXAM-2024 POSTPONED NEWS

0
1153

SGT EXAM-2024 POSTPONED NEWS

TET PAPER-01 நியமனத்திற்கான தேர்வு வரும் ஜூன் 23ஆம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது