TNMAWS RECRUITMENT-2024- தமிழக நகராட்சி மற்றும் மாநகராட்சி வேலைவாய்ப்பு-1933 காலி பணியிடங்கள்

0
1311

TNMAWS RECRUITMENT-2024- தமிழக நகராட்சி மற்றும் மாநகராட்சி வேலைவாய்ப்பு-1933 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1933 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 16 பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. பாடத்திட்டம் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.விரைவில் பாடத்திட்டம் வெளியிடப்படும்.

NOTIFICATION PDF- DOWNLOAD HERE

இந்த தேர்வுக்கான கல்வித் தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் விதம் உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே காணொளியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறவும்.

CLICK HERE