TEACHERS WANTED-21-09-23

0
2839

TEACHERS WANTED-21-09-23- நிரந்தர பணியிடம்-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான முதுகலை பட்டதாரி ஆசிரியைகள் 29-09-23 அன்று காலை 10 மணிக்கு நடைபெற இருக்கும் நேர்முகத் தேர்வில் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். .

👉இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியை- M. Sc B. Ed(Physics)

👉ஆங்கிலம் முதுகலை பட்டதாரி ஆசிரியை-M.A B. Ed(English)

👉வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியை-M.A B. Ed(History)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகவரி: காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 331, கிரேட் காட்டன் ரோடு தூத்துக்குடி-1