1. ஒரு செய்யுளை சொல்லாலும் பொருளாலும் அழகு பெற செய்வதை……….. என்பர்
2. உவமையால் விளக்கப்படும் பொருளை………..
3. ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை………. என்பர்.
4. ஒரு பாடலில் உவமையும் உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தாள் அது……… எனப்படும்.
5. இற்று, கடுப்ப, உறள.. போன்றவை…………. ஆக வரும்.
6. உவமை ஒரு தொடராகவும் உகமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால்………… எனப்படும்.
7. உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறுவது………
8. ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாக கூறுவது……..
9. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோணும்படி கூறுவது………
10. கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை ஒருவகப்படுத்தாமல் விடுவது……….
11. ஒன்றன் பெயர் அதனை குடிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றுக்கு ஆகி வருவது……….
12. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவது……….
13. முதலாக பெயர் எனவும் கூறப்படும் ஆகுபெயர் என்ன?
14. பிரித்தால் தனி பொருள் தராத சொற்களை……….. என்பர்.
15. ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வந்து பிரித்தால் பொருள் தருவது………. என்பர்.
16. வினைக்கு அடை மொழியாக குறிப்பு பொருளில் வருவது……….
17. விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்களின் காரணமாக வருவது……….
18. இரட்டைக்கிளவியின் சொற்கள் தனித்தனியே நிற்கும்.
19. ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வருவது……….
20. பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பிடி இச்சொற்கள் எதற்கு எடுத்துக்காட்டு?
21. " வையகம் தகலியாக வாற்கடல் நெய்யாக" எனத் தொடங்கும் பாடலில் இடம்பெறும் அணி………..
22. தமிழ் தேன் என்று கூறுவது………
23. கயல் போன்ற விழி என்ற உவமையை எவ்வாறு உருவகமாக எழுதலாம்?
24. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
25. மழை சடசடவென பெய்தது. இத்தொடரில் அமைந்துள்ளது………..
26. அடுக்கு தொடரில் ஒரே சொல் இரண்டு முறை முதல்……….. முறைவரை அடுக்கி வரும்.
27. " பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளை கல்" இக்குறலில் பயின்று வந்துள்ள அணி……
28. " வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள் யானையால் யானையா தற்று" இக்குரலில் பயின்று வந்துள்ள அணி………
29. " தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு" இக்குறலில் பயின்று வந்துள்ள அணி?
30. ஒரு பாடலில் உவமையும் உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தாள் அது……….. எனப்படும்.
31. தலைக்கு ஒரு பழம் கொடு இது எவ்வகை ஆகுபெயருக்கு எடுத்துக்காட்டாகும்.?
32. கீரை விதைத்துள்ளேன் இதில் அமைந்துள்ள ஆகுபெயரை தேர்ந்தெடு..
33. செவலைக்கு காலில் அடிபட்டு விட்டது இதில் அமைந்துள்ள ஆகுபெயரை தேர்ந்தெடு.
34. தவறான இணையை தேர்ந்தெடு
35. மயில் போல ஆடினால் தொடரில் காணப்படும் உவமை எது?
36. மீன் போன்ற கண்கள் இத்தொடரில் காணப்படும் உவம உருபு எது?
37. பொன்மழை பொழிந்தது எவ்வகை அணைத்து எடுத்துக்காட்டாகும்?
38. அறிவு என்னும் விளக்கை கொண்டு அறியாமையை நீக்க வேண்டும் இத்தொடரானது எவ்வகை அணிக்கு எடுத்துக்காட்டாகும்?
39. ஒரு செயலை செய்யும் போதே அச்செயலால் மற்றொரு செயலை செய்து முடித்தல் வேண்டும் என்பதை திருவள்ளுவர் எந்த விலங்குடன் ஒப்பிடுகிறார்?
40. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது எவ்வகை ஆகுபெயர்?
41. முகமலர் என்ற உருவகத்தை உவமை தொடராக மாற்றுக.
42. "இன்சொல் விளை நிலனா ஈதலே வித்தாக" அமைந்துள்ள அணி……
44. பொங்கல் உண்டான் என்பது எவ்வகை ஆகுபெயர் ஆகும்?
45. அணி என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
46. டிசம்பர் சூட்டினால் எவ்வகை ஆகுபெயர் ஆகும்?
47. காளை கொம்பு முளைத்த குதிரை போல பாய்ந்து வந்தது… இவ்வரியில் பயின்று வந்துள்ள அணி எது?
48. இனிப்பு தின்றான் என்பது எவ்வகை ஆகுபெயர்?
49. அகழ்வாரை தாங்கும் நிலம் போல… இக்குரலில் பயின்று வந்துள்ள அணி??