1. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
2. பெயர் சொல்லையும் வினை சொல்லையும் சார்ந்து வரும் சொல் எது?
3. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதி படுத்த வருவது எவ்வகை சொல்லாகும்?
4. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
5. பொருந்தாத சொல்லை வட்டமிடுக.
6. அணி என்னும் சொல்லுக்கு ………… என்பது பொருள்
7. மீன் போன்ற கண் எனும் தொடர் எந்த அணிக்கான எடுத்துக்காட்டாகும்?
8. "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" இனம் குறள் எந்த அணிக்கான எடுத்துக்காட்டாகும்?
9. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது………… எனப்படும்.
10. " மாலை வெயிலில் மழைதூறல் பொன்மழை பொழிந்தது போல் தோன்றியது" எனும் தொடர் எந்த அணிக்கான எடுத்துக்காட்டாகும்?
11. நடித்தல் என்பதன் பெயர் சொல் என்ன?
12. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதல்………….. அணி ஆகும்.
13. காவியா தலையை அசைத்தாள். இந்த வாக்கியம் எவ்வகை பெயர் சொல்லுக்கான எடுத்துக்காட்டாகும்?
14. காரணப்பெயர் எத்தனை வகைப்படும்?
15. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது………… அணி ஆகும்.
16. நம் முன்னோர் காரணம் ஏதும் இன்றி பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர் என்ன?
17. காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகை பொருள்களையும் பொதுவாக குறித்தால் அது…..
19. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடி அழகுடன் கூறுவது………
20. ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது………
21. பெயர் சொல்லுக்கு எடுத்துக்காட்டு
22. வினைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு……..
23. தனித்து இயங்காத சொல் எது?
24. இடைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு……
25. உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் குறிப்பது………
26. சித்திரை… எதற்கு எடுத்துக்காட்டு?
27. பண்பு பெயருக்கு எடுத்துக்காட்டு……..
28. கீதா இனிமையாக பேசுவாள்…. எதற்கு எடுத்துக்காட்டு?
29. குழந்தைகள் மாலையில் விளையாடினார்கள். இவ்வாக்கியம் எதற்கு எடுத்துக்காட்டாகும்?
30. நம் முன்னோர் பெயர் சொற்களை அவை வழங்கும் அடிப்படையில்………. வகைப்படுத்தினர்.
31. பொருள்களுக்கு காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கியதை………… எனப்படும்.
32. இடுகுறிப் பெயர் மற்றும் காரணப் பெயரின் வகைகள்………..
33. ஓர் இடுகுறிப் பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது…………. எனப்படும்.
34. மரம் என்ற சொல் எதற்கு எடுத்துக்காட்டாகும்?
35. காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லா பொருள்களையும் பொதுவாக குறித்தால்……….. எனப்படும்.
36. மரங்கொத்தி என்னும் சொல் எதற்கு எடுத்துக்காட்டாகும்?
37. கவிஞர்கள் தங்கள் கற்பனை திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகை சேர்த்து விளக்குவது………….. ஆகும்.
38. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளை சுவைபட கூறுவது………. ஆகும்.
39. "தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி" இப்பாடல் வரியில் இடம்பெறும் அணி யாது?
40. " ஆகாச கங்கை அனல் உரைக்கும் என்று பாதாள கங்கையை பாடி அழைத்தார் உன் தாத்தா" இப்பாடல் வரியில் அமைந்துள்ள அணி யாது?
41. நால்வகை சொற்களில் தனித்து இயங்குபவை எவை?
42. " ஆறு சக்கரம் நூறு வண்டி அழகான ரயிலு வண்டி" இப்பாடலில் இடம் பிடித்துள்ள அணியை குறிப்பிடுக.
43. உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர்………
44. இடுகுறி பெயரை வட்டமிடுக.
45. இடுகுறி சிறப்புப் பெயரை வட்டமிடுக
46. கிளை என்ற சொல் எதற்கு எடுத்துக்காட்டாகும்?
47. தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு
48. கரும்பலகை என்னும் சொல் எதற்கு எடுத்துக்காட்டாகும்?
49. பெட்டி என்பது………… ஆகும்.
50. குளம் இது எவ்வகை பெயர்?