INDIAN POST GDS RECRUITMENT-2023

0
1899

INDIAN POST GDS RECRUITMENT-2023

நமது தமிழ் மடல் இணையம் TNPSC/TET/TRB/TNUSRB/BANK போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், இலவச ஆன்லைன் தேர்வுகள், இலவச ஸ்டடி மெட்டீரியல்ஸ், முந்தைய ஆண்டு வினா விடை தொகுப்பு, மாதிரி வினா விடை தொகுப்பு, இலவச ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றை வழங்கி வருகிறது. நீங்களும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவரா? உடனே நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிக்ராம் குழுக்களில் இணைந்து பயன்பெறுங்கள்.

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM GROUP-CLICK HERE

INDIAN POST GDS RECRUITMENT-2023

இந்திய அஞ்சல் துறையில் பத்தாம் வகுப்பு தரத்திலான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஏறத்தாழ 30 ஆயிரம் காலி பணியிடங்களும் தமிழக அளவில் கிட்டத்தட்ட 3000 காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு பத்தாம் வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது.

NOTIFICATION PDF-DOWNLOAD HERE

இந்த பணிக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய முழு விபரங்கள் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE