கேள்வி பல விடை ஒன்று

0
356

🎯 பஞ்சாபில் இராணுவச் சட்டம்

🎯ரவுலட் சட்டத்திற்கு எதிராக மகாத்மா காந்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்த ஆண்டு

🎯 அகமதாபாத் கலவரம் .

🎯ஜாலியன் வாலாபாக் படுகொலை .

🎯 ஜமியத் உலமா-இ-ஹிந்த் முஸ்லிம் அறிஞர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட year – இந்திய அரசு சட்டம் இரட்டை நிர்வாகத்தை நிறுவுகிற ஆண்டு

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு அமிர்தசரஸ் ல் நடைபெற்ற ஆண்டு

இவை அனைத்திற்கும் ஒரே விடை -1919