இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள் பற்றிய சில தகவல்கள்

0
868

இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள் பற்றிய சில தகவல்கள்:-

🇮🇳 மின் வேதியியல் – காரைக்குடி

🇮🇳 காப்பி – பெங்களூரு

🇮🇳 புகையிலை – ராஜமுந்திரி

🇮🇳 ரப்பர் – திருவனந்தபுரம்

🇮🇳 தேங்காய் – கோழிக்கோடு

🇮🇳 போதைப் பொருள் – லக்னோ

🇮🇳 வேதியியல் – பூனே

🇮🇳 இயற்பியல் – டெல்லி

🇮🇳 தாவரவியல் – லக்னோ

🇮🇳 தொல் பொருள் – கொல்கத்தா

🇮🇳 பெட்ரோல் – டேராடூன்

🇮🇳 வேளாண்மை – டெல்லி

🇮🇳 நிலநடுக்கம் – ஷில்லாங்

🇮🇳 சுரங்கம் – தன்பாத்

🇮🇳 கடல் – கோவா

🇮🇳 கடல் வாழ் உயிரினம் – இராமேஸ்வரம்