நான் முதல்வன் – திட்டத்தின் கீழ், மத்திய அரசின் SSC/RRB/BANKING போன்ற போட்டித்தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி

0
2604

*அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு!*

இரயில்வே/வங்கி/SSC போன்ற தேர்வுகளை வெல்வதற்கான ஓர் அறிய வாய்ப்பு.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த 100 நாள் பயிற்சி வகுப்புகள் 25.05.2023 முதல் தொடங்கப்பட இருக்கிறது.*

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:*
1.Mobile No
2.Email id
3.X-th Mark sheet
4.XII-th Mark Sheet
5. Degree Certificate

Uploaded Documents:
———————————-
6. Community Certificate (300kb)
7. Photo(50kb)
8.Sign(20kb)
ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக் கொண்டு விண்ணப்பித்து பயன்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

QUALIFICATION:10TH/12TH/ANY DEGREE

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2023*

NOTIFICATION PDFDOWNLOAD HERE

APPLY LINK-CLICK HERE