
TNUSRB SI FREE ONLINE TEST BATCH
(15-05-23-24-06-23)
74 தேர்வுகள் (8 முழு தேர்வுகள்)
3000வினாக்கள்
JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE
JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

இந்த தேர்வு தொகுப்பில் தினசரி இரண்டு தேர்வுகள் நடைபெறும்
காலையில் தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகளும் மாலையில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளும் நடைபெறும்
வகுப்பு வாரியாக தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது ஒவ்வொரு வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்ததும் அந்த வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களில் இருந்தும் முழு தேர்வு ஒன்று நடத்தப்படும்
ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். முழு தேர்வில் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும்
தேர்வுக்கான கால அட்டவணையை படித்துப் பார்த்து அதற்கு ஏற்றவாறு தயார் செய்து தேர்வில் பங்கு பெற்று வெற்றி பெறுங்கள்
இந்த தேர்வு தொகுப்பு முற்றிலும் இலவசமானது. நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களையும் இணையச் செய்யுங்கள்.
வகுப்புவாரியான முழு தேர்வுகள் நிறைவடைந்ததும் அதற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும்( மற்ற தேர்வுகளுக்கு இல்லை)
TEST BATCH SCHEDULE-CLICK HERE

6TH TAMIL IYAL-01-03/TNUSRB SI FREE ONLINE TEST BATCH
கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து தேவை பங்கு பெறுங்கள்..