இன்று மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

0
668
school holiday

Districts declared holiday to Schools and Colleges on 02-02-2023

கனமழை காரணமாக 02-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் கனமழை காரணமாக இன்று (02.02.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

1.நாகப்பட்டினம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

2. திருவாரூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

3.சென்னை (பள்ளிகள்)

4.செங்கல்பட்டு (பள்ளிகள்)

5.காஞ்சிபுரம் (பள்ளிகள்)

6.திருவள்ளூர் (பள்ளிகள்)

7.தஞ்சாவூர் (பள்ளிகள்)

8.மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)