இன்று மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் |03-02-2023

0
667
school holiday

Districts declared holiday to Schools and Colleges on 03-02-2023

கனமழை காரணமாக 03-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் கனமழை காரணமாக இன்று (03.02.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

1.நாகப்பட்டினம் (பள்ளி 1 முதல் 8 வரை)

2. திருவாரூர் (பள்ளிகள்)

3.காரைக்கால் (பள்ளிகள்)

4.தஞ்சாவூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)