8ஆம் வகுப்பு தமிழ் சிறப்பு தேர்வு பகுதி- 1

0
734

8th Tamil Challenge Test Part- 1

எட்டாம் வகுப்பு தமிழ்

பாடப்பகுதி: இயல் 1 முதல் 4 வரை

Welcome to your 8th Tamil Special challenge Test – Part 1

பெயர்
மாவட்டம்
1. 
பசு ஒலி எழுப்புவதை எவ்வாறு அழைக்கிறோம்?

2. 
கீழ்காணும் திருக்குறளில் ஒரே ஒரு தவறான வார்த்தை உள்ளது அதை கண்டறிந்து அதன் சரியான வார்த்தையை எழுதுக.

“விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்”

3. 
கீழ்காணும் நபர்களில் காடர்களின் கதையை தொகுக்காதவர் யார்?

4. 
கீழ்கண்டவற்றுள் பாரதியாருக்கு பொருத்தமில்லாதது எது ?

5. 
எவற்றின் முணுமுணுப்பை தன் பாட்டன்மார்களின் குரல்களாக சியாட்டல் கருதுகிறார்?

6. 
கோடிட்ட இடத்தை நிரப்புக

வான மளந்தது அனைத்தும் அளந்திடு
_______ வாழியவே!

7. 
கீழ்காணும் பாடலின் ஆசிரியர் பெயர் என்ன?

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை 
அப்பிணி தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை….

8. 
"தலைவர்" என்பதை "தலைவரே" என்று மாற்றி வழங்குவது _________________ ஆகும்.

9. 
செப்பேடுகளின் காலம்?

10. 
உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்குவது?

11. 
எவற்றில் நேர்கோடுகளை பயன்படுத்தி எழுதுவது எளிது?

12. 
ஆன்ற குடிபிறத்தல் என்பது?

13. 
கீழ்காணும் பாடலில் "பேர்தற்கு" என்னும் சொல்லின் பொருள்

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை 
அப்பிணி தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை….

14. 
"எழுதுமின்" என்பது ஒருமையா? இல்லை பன்மையா?

15. 
மேல்வாயின் பல்லின் அடிப்பகுதியை நாவின் நுனியால் பொருந்தும் போது பிறக்கும் ஒலி

16. 
கீழ்கண்டவற்றுள் கவிஞர் எத்திராசலு எழுதாத நூல் எது?

17. 
கீழ்காணும் திருக்குறளில் கோடிட்ட இடத்தை நிரப்புக:

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் ________ .

18. 
வாணிதாசன் எழுதிய ஓடை என்னும் பாடல் வரியில் விடுபட்ட வார்த்தையை கண்டறிக:-

”ஓடை  ____  உள்ளம் தூண்டுதே!-கல்லில்
உருண்டு தவழ்ந்து _____ பாயும்”

19. 
ஏகலை பொருள்?

20. 
சிறு தலைப்பான தொகைச்சொல்லை விவரித்துக் கூறும் இடத்தில் வருவது ?