இனி வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லை- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு- முழு விவரங்கள்
கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு முறையில் வெயிட் ஏஜ் மதிப்பெண் கிடையாது என்று அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிரந்தர விரிவுரையாளர் பணிக்கு வருவோருக்கு பணி அனுபவ அடிப்படையில் அரசு கல்லூரியில் 15 மதிப்பெண்கள் வழங்குவதுண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் பொன்முடி அவர்கள் நிச்சயம் வெயிட் ஏஜ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது டிஆர்பி வெயிட்டேஜ் இனி கிடையாது என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது

இது பற்றிய முழு விவரங்களை தொகுத்து கீழே காணொளியில் வழங்கப்பட்டுள்ளது..
கீழே உள்ள click here பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
LQxyJUvp
hBLIWQneucMtX