TN TET PAPER-02 ELIGIBILITY TEST-2023-PRACTICE TEST-DIRECT TEST LINK

0
2763

TN TET PAPER-02 ELIGIBILITY TEST-2023-PRACTICE TEST-DIRECT TEST LINK

ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தகுதி தேர்வு தாள் 2 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி தேர்வினை வழங்கி உள்ளது இதற்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது.கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறவும். ஒரு ஆன்லைன் தேர்வில் எவ்வாறு பங்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி வழங்கப்பட்ட 25 வினாக்களும் தேர்வில் கேட்கப்படும் என்பதற்காக இல்லை.

கீழே உள்ள CLICK HERE லிங்கை கிளிக் செய்ததும் படத்தில் காட்டியது போல் Tick செய்து submit செய்யவும்.

TEST LINKCLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here