TET HALL TICKET DOWNLOAD ISSUES-2023

0
3314

TET HALL TICKET DOWNLOAD ISSUES-2023

TET PAPER-02 தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் டவுன்லோட் லிங்க் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டிருந்தது இந்நிலையில் ஹால் டிக்கெட் ஒரு சாராருக்கு மட்டுமே டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது. பெரும்பாலான தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் டவுன்லோட் ஆகவில்லை. இதற்கான முழு விவரங்கள் தொகுத்து காணொளியாக கீழே வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள -CLICK HERE லிங்கை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE