கண்களில் உள்ள குறைபாடுகளை நீக்க, பார்வை நன்றாக தெரிய…

0
359

கண்களில் உள்ள குறைபாடுகளை நீக்க, பார்வை நன்றாக தெரிய…

வணக்கம், இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் கண்ணாடி அணியாதவர்கள் மிகமிக குறைவு என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. கண்ணாடி அணிவது பேஷன் என்றாகி விட்டது. நாம் இன்று தர போகிற சில பாட்டி வைத்திய முறைகளையும், உணவு முறைகளையும் மட்டும் பின்பற்றுங்கள். கண்ணாடி தேவை இருக்காது. பகலில் கூட நிலவை உங்களால் பார்க்க முடியும்.

கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 , மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பாலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.