இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை |11-11-2022

0
313
school holiday

11.11.2022 வெள்ளி கிழமை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவித்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

1.கடலூர்

2.அரியலூர்

3.திருவண்ணாமலை

4.சேலம்

5. விழுப்புரம்

6.தஞ்சை

7.நாகை

8.மயிலாடுதுறை

9.புதுக்கோட்டை

10. காஞ்சிபுரம்

11.வேலூர்

12. திருவள்ளூர்

13. சென்னை

14. ராணிபேட்டை

15. செங்கல்பட்டு

16. பெரம்பலூர்

17. சிவகங்கை (பள்ளிகளுக்கு மட்டும்)

18. கள்ளகுறிச்சி

19. நாமக்கல் (பள்ளிகளுக்கு மட்டும்)

20. திருச்சி

21. இராமநாதபுரம்

22. கரூர்

23. தேனி

24. திருப்பத்தூர் (தொடக்கபள்ளி மட்டும்)

25. கிருஷ்ணகிரி (பள்ளுகளுக்கு மட்டும்)

26. திண்டுக்கல்

27. தர்மபுரி (பள்ளிகளுக்கு மட்டும்)

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.