TET PAPER-01 ANSWER OBJECTION செய்வது எப்படி?

0
455

TET PAPER-01 CORRECT ANSWER OBJECTION செய்வது எப்படி?

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எவ்வாறு ஆட்சேபனை தெரிவிப்பது என்பது பற்றிய முழு விபரங்கள் காணொளியாக தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE