தமிழக நியாயவிலை கடையில் 4000 காலி பணியிடங்கள் |2022

0
533

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலை கடை பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக நியாய விலை கடை காலிப்பணியிடங்கள்:

கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்

விழுப்புரம் – 244 பணியிடங்கள்

விருதுநகர் – 164 பணியிடங்கள்

புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்

நாமக்கல் – 200 பணியிடங்கள்

செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்

ஈரோடு – 243 பணியிடங்கள்

திருச்சி – 231 பணியிடங்கள்

மதுரை – 164 பணியிடங்கள்

ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்

திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்

அரியலூர் – 75 பணியிடங்கள்

தென்காசி – 83 பணியிடங்கள்

திருநெல்வேலி – 98 பணியிடங்கள்

சேலம் – 276 பணியிடங்கள்

கரூர் – 90 பணியிடங்கள்

தேனி – 85 பணியிடங்கள்

சிவகங்கை – 103 பணியிடங்கள்

தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்

ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்

பெரம்பலூர் – 58 பணியிடங்கள்

கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்

திருவாரூர் – 182 பணியிடங்கள்

வேலூர் – 168 பணியிடங்கள்

மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்

திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்

கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்

திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்

பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்

பணியிடங்கள் 4000

விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022

மேலும் விவரங்களுக்கு அனைத்து மாவட்டங்களின் அறிவிக்கை தொகுப்பு pdfல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரி அந்தந்த அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf பை பதிவிறக்கம் செய்து உங்கள் மாவட்டத்திற்கு உரிய அறிவிக்கையை படித்து பின்பற்றுங்கள்

👇👇👇