
நமது *தமிழ் மடல் இணையம்* TET paper-2 தேர்வர்களுக்காக வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு மாதிரி தேர்வினை நடத்த இருக்கிறது..
*இந்த வார தேர்விற்கான பகுதி*
தமிழ் -7ஆம் வகுப்பு மட்டும்
ஆங்கிலம்-7ஆம் வகுப்பு மட்டும்
உளவியல்-(முழுவதும்)
அறிவியல்-7ஆம் வகுப்பு மட்டும்
கணிதம்-7ஆம் வகுப்பு மட்டும்
*அடுத்த தேர்விற்கான பாடபகுதி*தமிழ் – 8ஆம் வகுப்பு மட்டும்
ஆங்கிலம்-8ஆம் வகுப்பு மட்டும்
உளவியல்-(முழுவதும்)
அறிவியல்- 8ஆம் வகுப்பு மட்டும்
கணிதம்-8ஆம் வகுப்பு மட்டும்
TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)
நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்
TET PAPER-01
73 TESTS (3700 QUESTIONS)
TAMIL, ENGLISH, MATHS, EVS, SCIENCE, SOCIAL, PSYCHOLOGY
₹400
TET PAPER-02 (MATHS)
83 TESTS (4400 QUESTIONS)
TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
₹600
TET PAPER-02 (SOCIAL)
72 TESTS (3700 QUESTIONS)
TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
₹600
OTHER DETAILS-9600316031
GOOGLE PAY & PHONE PAY-9600316031
தேர்வில் பங்குபெறும் முறை
முதலில் உங்கள் பெயர், மாவட்டம் வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யவும்
பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்..
முதலில் தமிழ் பகுதி வினாக்கள் உள்ள பகுதி திறக்கப்படும்.
வினாக்களுக்கு சரியான விடையை டிக் செய்த பின்னர் மீண்டும் NEXT பட்டனை கிளிக் செய்து ஆங்கிலம் உளவியல், அறிவியல் கணிதம் சமூக அறிவியல் உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளித்த பின்னர் SUBMIT பட்டனை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான, தவறான விடைகளை தெரிந்து கொள்ளலாம்
ஒவ்வொரு 30 கேள்விகளுக்கு பின்பும் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.
TET PAPER II FULL MODEL TEST-02-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)
[qsm_leaderboard quiz=348]
TET PAPER II FULL MODEL TEST-01-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)–CLICK HERE