TET PAPER II FULL MODEL TEST-01-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)

7
6187

நமது *தமிழ் மடல் இணையம்* TET  paper-2 தேர்வர்களுக்காக வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு மாதிரி தேர்வினை நடத்த இருக்கிறது..

*இந்த வார தேர்விற்கான பகுதி*

▪️தமிழ் -ஆறாம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-ஆறாம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️அறிவியல்-ஆறாம் வகுப்பு மட்டும்
▪️கணிதம்-ஆறாம் வகுப்பு மட்டும்

*அடுத்த தேர்விற்கான பாடபகுதி*
▪️தமிழ் – 7ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-7ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️அறிவியல்- 7ஆம் வகுப்பு மட்டும்
▪️ கணிதம்-7ஆம் வகுப்பு மட்டும்

TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)

நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்

🔖 TET PAPER-02 (MATHS)

▪️83 TESTS (4400 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
▪️₹300

🔖 TET PAPER-02 (SOCIAL)

▪️72 TESTS (3700 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
▪️₹300

❇️ OTHER DETAILS-9600316031

❇️ GOOGLE PAY & PHONE PAY-9600316031


Welcome to your TET FULL MODEL TEST (TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SCIENCE+MATHS)

1.கீழ்கண்டவற்றில் பாவலேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் தவறானது எது?

2. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து

3. அண்மை சுட்டு எழுத்து எது?

4. பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்றவர்

5. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என கூறும் நூல்

6. முடியரசன் எழுதிய நூல்

7. மீனவர்களுக்கு கண்ணாடி எது?

8. நடுவு நின்ற நானெனிஞ்சினூர் – என கூறும் நூல்

9. நெய்தல் திணையின் மக்கள்

10. மீனவர்களுக்கு குடை

11. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் _______ எழுத்துக்களாகவே அமைந்துள்ளன?

12. " நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" -என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

13. " திகிரி" என்பதன் பொருள்?

14. பறவைகள் வலசை போவதற்கான காரங்களுள் ஒன்று _____?

15. " Sanctuary " என்பதற்கான தமிழாக்கம்?

16 . "புதுமைகளின் வெற்றியாளர் " என அழைக்கப்படும் ரோபோ?

17. சிறந்த நூலகருக்கு வழங்கப்படும் விருது?

18. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் _________ மாறக்கூடாது என பட்டுக்கோட்டை கூறுகிறார்?

19. தால் என்பதன் பொருள்?

20. சிற்பக்கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?

21. மீனவனின் தோழனாக இருப்பது________

22. " பாலொடு வந்து கூழொடு பெயரும்….. பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?

23. ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட ஆண்டு?

24. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?

25. "உம், ஐ, மற்று" போன்றவை எவ்வகை சொற்கள்?

26. திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமை கணக்கராகப் பணி புரிந்தவர்?

27. கதாவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

28. பூதலம் – பொருள் தருக

29. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

30. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்?

31.Select the right option to fill in the blanks-__________ a beautiful flower!

32. _________ like to play hide and seek.

33.Choose the word that has the same relationship as pair on the left- creeper : tendril tree : _________

34.Choose the word that has the same relationship as pair on the left- river : flow mountain : _______

35. Choose the correct meaning-Being compared to Sachin is an absolute *privilege*.

36.Choose the correct Group name- A ………………. of wolves went hunting in the forest.

37. Choose the correct Group name-She bought a new ………………. of shoes for her birthday.

38. Choose the correct Group name-A ………………. of fish swam past our boat.

39. Choose the correct Group name-A ………………. of bees had settled on a mango tree.

40.Which is incorrect to make Compound word

I[41-45].Answer the following questions from the given passage. Gulliver walked into the sea. He took a long rope, tied all the hundred ships together and dragged them in the water. Gulliver pulled the ships the whole day, going round and round until the army of Blefuscu was giddy and in no position to fight. The King of Blefuscu came begging for peace between the two kingdoms. The Emperor agreed. Gulliver was hailed as a hero and lived peacefully in Lilliput for many years.

41.How many ships did the king of Blefuscu bring?

42.Which did Gulliver take?

43. Gulliver pulled the hundred ships__, going round and round, until the army of Blefuscu was giddy and in no position to fight.

44.What did the king of Blefuscu beg for?

45.Who was hailed as a hero?

46.Choose the correct Synonyms for nightmare

47.Choose the correct Antonyms for general

48.Go fast___you will be late

(49-53).Fill in the blanks with suitable linking words or conjunctions.

49. Our team played well __ won the game.

50. She slipped badly __ she did not hurt herself.

51. The box was heavy __ he could not lift it

52. Rani was late to school __ she misssed the bus.

53. You can use a pen __ a pencil for writing.

54.Choose the odd one from the following (parts of speech)

55.Choose the correct article Suresh was astonished to see ___huge statue

56.Which is incorrect antonyms pair

(57-60) Fill in the blanks with the correct alternatives.

57. I shall provide ____(farther / further) details about the programme.

58. Delhi is ____ (further/ farther) from here than Chennai.

59. You are ____(more clever/ cleverer) than your brother.

60. Our class teacher is _____ (more strict/ stricter) than our science teaher.

உளவியல்

61.சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம்' எனக் கூறியவர்?

62.படத்தை திரையில் பார்ப்பது உற்றுநோக்கல். அதை மனதால் "சிறந்த படம் " அல்லது "மோசமான படம்" அல்லது "சுமாரான படம்" என எண்ணி பார்ப்பது ?

63.புலன் காட்சி (நடத்தையை உணர்தல்), நடத்தையே குறித்துக் கொள்ளுதல், சேகரிக்கப்பட்ட நடத்தைக் கூறு விவரங்களை பகுத்து ஆராய்தல், பொது உண்மைகளைப் பெறுதல் ஆகிய நிலைகளை கொண்டது

64. மரபுக் கொள்கையை ஏற்க மறுத்தவர்

65.தனியாள் ஆய்வு முறையின் வேறு பெயர் அல்லாதது எது?

66.வினா வரிசை முறையை முதன்முதலில் உளவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியவர் யார்?

67. ஒரு செயற்கையான புறத் தூண்டலுக்கு இயற்கை துலங்களை வெளிப்படுத்துதல்

68. கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது

69. நுண்ணறிவு என்னும் சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர்

70. கற்கும் சூழலில் மாணவர் செய்து கற்க வேண்டுமென வலியுறுத்தியவர்

71. புருணர் கோட்பாட்டின்படி அறிவு புல வளர்ச்சியின் உயர்நிலை எது?

72. லூயி தர்ஸ்டோன் உருவாக்கிய நுண்ணறிவு எத்தனை வகையான உளத்திறன்களை கொண்டது

73. கற்றலுக்கான இன்றிமையாத காரணி

74. வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் பொழுது_ ஏற்படுகிறது

75. காக்னே வழங்கிய கற்றல் கோட்பாடு

76. ஒருவர் கற்றலில் அடையும் முன்னேற்றத்தை விளக்கும் வரைபடம்

77. நினைவு, சிந்தனை, பகுத்தாய்தல், மொழி,முடிவெடுத்தல் ஆகியவற்றை ஆராய்வது

78. மொழி கற்றல் பற்றிய நடத்தை கொள்கையை வெளியிட்டவர்

79. மனிதனின் உள்ளாற்றல்களில் வளர்ச்சியையும் தரத்தையும் நிர்ணயிப்பது

80. புறச் சூழலில் உள்ள சில குறிப்பிட்ட புற தூண்டல்களை மட்டும் ஊன்றிக் கவனித்தல்

81. கவனத்தில் ஊசலாடும் தன்மையின் கால அளவு

82. இராணுவ ஆல்பா சோதனை என்பது

83. ஒரு மாணவர் சமூக முதிர்ச்சி பெறுவதற்கு மிகவும் அவசியமாக இருப்பது

84. பயிற்சி அனுபவம் ஆகியவற்றின் உதவியால் ஒருவரின் நடத்தையில் நிகழும் நிலையான மாற்றம்

85. ஒரு குழந்தையிடம் அச்சம் கவலை கோபம் மகிழ்ச்சி போன்ற உணர்வுகள்

87. பால் செயல் முறையைவிட சமூக செயல்முறை தேவை என முன்மொழிந்தவர்

86. இன்று நம் எதிரே தோன்றும் நிகழ்ச்சியை கண்டு இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது

88. ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கு தொடங்கும் வயது

89. விளைவு விதியின் அடிப்படையில் அமைவது

90. நார்மன்&கிரௌடர் அமைத்த கோட்பாடு

கணிதம்

91. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை ______

92.நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது?

93. 1,3,4,7…என்ற லூக்காஸ் தொடரின் 11வது உறுப்பு

94. 26 மற்றும் 54இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28இன் மீ.பொ.கா…

95. -5 முதல் 6 வரையிலான எண்களில் _____ மிகை முழுக்கள் உள்ளன.

96.பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண்

97.ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு

98. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு ___ மடங்காகும்.

99. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

100.ஒரு முக்கோணத்தின் அனைத்துக் கோணங்களும் செங்கோணத்தை விடக் குறைவு எனில் அது ஒரு______.

101. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் ____ ஆகும்.

102. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____.

103. சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______ ஆகும்.

104.தள்ளுபடியானது ______ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.

105. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் ____ல் அடங்கியுள்ளது.

106.ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

107. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது ______.

108.பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?

109. 7:5 ஆனது x : 25 இக்கு விகிதச் சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க.

110.'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை

111.மாறி என்பதன் பொருள்

112.கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது

113.முன்னி இல்லாத ஒரு முழு எண்

114. 167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தல் அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் உத்தேச மதிப்பு

115.அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

116. 6,70,905 என்ற எண்ணின் விரிவான வடிவம்

117. பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

118.நான்கு இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை

119. 44÷2+(7+80÷10)-14+23=_______

120. ஒரு எண்ணை ஆயிரத்திற்கு முழுமையாக்கும் பொழுது கிடைக்கும் எண் 11000 எனில் அந்த எண்

அறிவியல்

121. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

122._____ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்

123.புவிப்பரப்பில் நீரின் அளவு _______.

124.தாவரங்களின் பணிகளில் மேலிருந்து கீழாக சரியான வரிசை எது?

125.ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _______ சேமிக்கின்றன

126.நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் _____

127.பாக்டீரியா, ஒரு சிறிய ______ நுண்ணுயிரி.

128.கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

129.கணினியின் முதல் நிருவர் யார்?

130. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக

131. 300C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பாெழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

132. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் பாேடும்பாெழுது வெப்பமானது,

133.கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

134.கூற்று (A) : நமது உடலானது மின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக் கொள்கிறது. காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.

135.மெதுவான மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு எது?

136.உணவு பதப்படுத்தும் தாெழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ______

137. கீழ்கண்டவற்றுள் ஆக்ஸிஜனுக்கு பொருந்தாதது எது?

138.கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

139. பின்வருவனவற்றுள் தவறானது எது?

140. பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது?

141.காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

142.வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் ______ .

143.இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.

144.வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _____ கரைசல் பயன்படுகிறது.

145.பீனால் என்பது ______

146.3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல், _______ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது

147.தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

148.பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

149.LINUX என்பது

150.வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்

[qsm_leaderboard quiz=129]