தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவைப் பணியிடங்களின் விவரங்கள்

0
636

தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்கள்

SMC – SGT, BT, PG Vacancy List 2022

  1. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் காலியாக உள்ள,
    4989 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்,
  2. அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள,
    5154 பட்டதாரி ஆசிரியர் பணிகள்,
  3. மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள,
    3188 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மேற்கண்ட தேவை கருதி தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவைப் பணியிடங்களின் விவரங்கள் (Details of all types of Teacher vacancies and Need Post vacancies in the Department of Elementary Education) சேகரிக்கபட்டு உயர்மட்ட குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து இந்த விபர pdf பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

மாவட்ட வாரியான காலி பணியிடங்கள் (SMC – SGT, BT, PG Vacancy List 2022) அறிய கீழே கிளிக் செய்யவும்