அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு | புதிய வழிகாட்டுதல்கள்

0
502

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைப்பெற்றது . உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 09.072022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் , பள்ளிமேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த கூட்டம் பார்வையில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜுலை 4 ம் தேதிக்குள் விளக்கக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் உட்பட கீழ்காணும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.