தருமபுரி மாவட்டம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் pdf

0
497

SMC – SGT, BT, PG Vacancy List 2022

தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்கள்

  1. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் காலியாக உள்ள,
    4989 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்,
  2. அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள,
    5154 பட்டதாரி ஆசிரியர் பணிகள்,
  3. மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள,
    3188 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவைப் பணியிடங்களின் விவரங்கள் (Details of all types of Teacher vacancies and Need Post vacancies in the Department of Elementary Education)

தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG / BT / SGT ஆசிரியர் பணியிட விவரங்கள் கீழே கிளிக் செய்யவும்

மற்ற மாவட்டங்களின் பட்டியலை அறிய இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here