TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-04

0
751

TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-04

TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-04-GENERAL TAMIL+GK

Welcome to your TNPSC / TET / 7TH TAMIL -1

என் காணம் பாடல் வரி இடம் பெற்ற பாடல்?

அன்பும்  அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதை போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழனும் தேன்மொழியாம்

உடுமலை நாராயணகவி தன் பாடல்கள் மூலம் எவ்வகை கருத்துக்களை பரப்பினார்?

உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும் தன்மையுள்ளது?

கீழ்காணும் வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது

இலக்கிய வழக்கு என்று அழைக்கப்படுவது?

ஐகான், ஔகான் என்பது எந்த எழுத்தை குறிக்கிறது?

மென் தொடர் குற்றியலுகரம் என்பது கீழ்காணும் எந்த எழுத்தை தொடந்து வரக்கூடியது?

பொய்கைக்கு மற்றொரு பெயர் என்ன?

கலில் கிப்ரான் எந்த நாட்டைச் சார்ந்தவர்

தண்டருள் என்பது எதைக் குறிக்கும்?

பராபரக்கண்ணி பாடல்களை எழுதியவர்

அமுத சுரபியில் உணவு விடுகிறாள்-யார்?

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

அர்ஜுனன் தபசு சிலையில் எத்தனை சிற்பங்கள் உள்ளன

ஆசாரக் கோவை என்ற நூலை எழுதிய ஆசிரியர்

கவிஞாயிறு என்ற பட்டம் பெற்றவர்

சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு

வேலு நாச்சியார் சிவகங்கையினை மீட்ட ஆண்டு

உண்மைகளை போற்றும் இந்திய தாய்க்கு மேலாடையாக விளங்குவது

ரௌலட் சட்டம் பற்றிய கருத்தாய்வு கூட்டம் யாருடைய வீட்டில் நடைபெற்றது

வேலு நாச்சியார் எங்கு தங்கி ஒரு படையைத் திரட்டி பயிற்சி அளித்தார்

குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் வருவது

இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு

வெங்காயத்தில் உள்ள அமிலம்

இந்தியாவில் மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலம்

உலக வங்கி அமைந்துள்ள இடம்

சீனாவில் எத்தனையாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டுள்ளது

LIC தொடங்கப்பட்ட ஆண்டு

ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய பெண்மணி

மாநில மறுசீரமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு