TN TET DAILY MODEL TEST-04

0
1502

TN TET DAILY TEST-04

TN TET DAILY TEST-04-TAMIL+ENGLISH

Welcome to your TN TET DAILY MODEL TEST-04

வாய்மையே மழை நீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவர் இப்படியே பொருள் கொள்வது

பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?

சாரைப்பாம்பு-இலக்கண குறிப்பு தருக

தொழிலை செய்யும் கருத்தாவை குறிப்பது

கலையரங்கத்தில் எனக்காக காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள் -இத்தொடர்

ஓஒதல் வேண்டும் என்பது எவ்வகை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் அளவெடுப்பது

செய்யுளில் ஒரு பெயர்ச் சொல் எச்ச சொல்லாக திரிந்து அளபெடுப்பது

வேம்+கை என பிரித்தால் அது தரும் பொருள்

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய் எழுத்துக்கள்

நடவாமை கொல்லாமை முதலியன

பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது

எதிர்ச்சொல் காண்க-குணக்கு

யாப்பு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எது

வினைத்தொகை என்பது

மலர்க்கை என்ற தொடரில்___ அமைந்துள்ளது

பின்வருவனவற்றுள் அளவு பெயர் அல்லாதது எது?

கீழ்க்கண்டவற்றுள் பொதுப் பெயர் எது

Choose the correct meaning for the idioms-"thick and fast"

Choose the polite word for-barber

Choose the correct word for adj+noun combination

Choose the correct combination for the word-'Eve-teasing'

Choose the correct Clipped word for-influenza

Choose the correct meaning for the phrasal word-'broke out'

Which is not a Foreign word

Choose the correct modal verb-The Sky is overcast. It__rain

___English, he spoke French

Choose the correct Tag-Few people knew the way, ___?