1) வார்த்தை um– இல் முடிந்தால் அதை நீக்கிவிட்டு a சேர்க்கவும்
e.g- medium-media
2) வார்த்தை us– இல் முடிந்தால் அதை நீக்கிவிட்டு i சேர்க்கவும்
e.g- radius-radii
3) வார்த்தை on- இல் முடிந்தால் அதை நீக்கிவிட்டு a சேர்க்கவும்
e.g- criterion-criteria
4) வார்த்தை is– இல் முடிந்தால் அதை நீக்கிவிட்டு es-சேர்க்கவும்
e.g- crisis-crises
5) வார்த்தையில் oo வந்தால் அதை நீக்கிவிட்டு ee சேர்க்கவும்
e.g- foot-feet (exception-roof-roofs)
6) வார்த்தை y– இல் முடிந்தால் அதை நீக்கிவிட்டு ies சேர்க்கவும்
e.g- lorry-lorries
7) வார்த்தை f, fe– இல் முடிந்தால் அதை நீக்கிவிட்டு ves சேர்க்கவும்
e.g- leaf-leaves, wife-wives
8) வார்த்தை o- இல் முடிந்தால் es சேர்க்கவும்
e.g- mango-mangoes (exception-photos, eskimos)
9) வார்த்தை x- இல் முடிந்தால் es சேர்க்கவும்
e.g-index-indexes
10) different changes:
man-men
woman-women
child-children
ox-oxen
son-in-law-sons-in-law
passer-by-passers-by
man-servant-men servants
mouse-mice
11) no changes:
sheep-sheep
fish-fish
swine, aircraft, furniture