12 ஆம் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு-AFTER +2

0
765

மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அடுத்து என்ன செய்யலாம்…? என்ன படிக்கலாம்…?என்னென்ன படிப்புகள் கல்லூரிகளில் இருக்கின்றது…. அதில் சேர்வதற்கான வாய்ப்புகள் என்ன என்பதைப் பற்றிய விபரங்களும் மேலும் எந்தெந்த படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டியிருக்கிறது என்பதை பற்றிய முழு விவரங்களும் முழு தொகுத்து கீழே Pdf ஆக வழங்கப்பட்டுள்ளது..

AFTER +2

கீழே உள்ள download பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..