Welcome to your 7th std social science term 2
1. விஜய நகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
2. தவறான இணையைக் கண்டறியவும். 1. பட்டு – சீனா 2. வாசனைப்பொருட்கள் – அரேபியா 3. விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா 4. மதுரா விஜயம் – கங்காதேவி.
3. கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் ராணுவம் அச்சுறுத்த கூடியதாக இருந்தது. காரணம் : விஜயநகர ராணுவம் பீரங்கி படை மற்றும் குதிரைப் படையை கொண்டு இருந்தது. பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க.
5. தக்காண சுல்தானத்தின் சுதந்திர அரசுகள் எத்தனை?
6. காலவரிசைப்படி போறவளே வரிசைப்படுத்துக. 1. கண்வா போர் 2. சௌசா போர் 3. கன்னோசி போர் 4. சந்தேரி போர்.
A. 1,2,3,4
B. 4,3,2,1
C. 1,4,2,3
D.2,4,3,1
None
7. 1526 இல் நடைபெற்ற புகழ் பெற்ற முதலாம் பானிபட் போரில் பாபர் இப்ராகிம் லோடி தோற்கடித்து …… கைப்பற்றினார்.
8. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர்…….
9. கீழ்காணும் நிர்வாக பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக : 1. சர்க்கார் 2. பர்கானா 3. சுபா
10. தவறான இணையை கண்டுபிடி: 1. பாபர் – சந்தேரி 2. துர்காவதி – மத்திய மாகாணம் 3. ராணி சந்த் பீபி – அக்பர்
11. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்?
12. இந்தியாவில் பாரசீக கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
13. ஜப்தி என்னும் முறை …….. ஆட்சி காலத்தில் தக்காண மாகாணத்துக்கும் நீடிக்கப் பெற்றது..
14. ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கியவர் யார்?
15. கீழ் காண்பவர்களுள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்து கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களை புனைந்துள்ளார்?
16. சரியான இணையை தேர்ந்தெடுக்க: 1. ஆண்டாள் – ஸ்ரீவில்லிபுத்தூர் 2. துக்காராம் – வங்காளம் 3. சைதன்ய தேவா – மகாராஷ்டிரா 4. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்.
17. அடிப்படை தமிழ் சைவ புனித நூல்கள் எத்தனை?
18. குருநானக், அவருக்குப் பின் வந்தோர் ஆகியோரின் போதனைகள் தொகுக்கப்பட்டு ……… என்றழைக்கப்படுகிறது.
19. பல்வேறு சமய பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தாலும் கடவுள் ஒருவரே; என்றும் வடிவம் அற்றவர் என்றும் ……. நம்பினார்.
20. சிஷ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாகியவர் யார்?
21. பொருந்தாதவர் யார்? 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. ஆண்டாள் 4. பெரியாழ்வார்
22. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
23. தவறான இனிய கண்டுபிடி. 1. உலோக வளம் – இரும்பு 2. அலோ வளம் – மைக்கா 3. சுண்ணாம்புக்கல்- பெட்ரோலியம் 4. புதுப்பிக்கக்கூடிய வளம் – படிவுப் பாறை
24. கூற்று காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல். காரணம் காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது.
25. கார்பன் அளவினை கொண்டு நிலக்கரி எத்தனை வகையாக பிரிக்கலாம்?
26. 90% அலுமினியம், 4% செம்பு, 1% மெக்னீசியம் மற்றும் 0.5% முதல் 1% மாங்கனீஸ் ஆகியவற்றாலான எது?
27. நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்…….
28. பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
29. கூற்று: கோவாவில் உள்ள புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றான கலம்ங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பகும். காரணம் : வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்கு குவிக்கின்றார்கள்.
30. தவறான இணையை கண்டறி : 1. குரங்கு அருவி – கோயம்புத்தூர் 2. ஆனை மலை வாழிடம் – ஜவ்வாது 3. டார்ஜிலிங் – மேற்கு வங்காளம் 4. அகுதா கடற்கரை – உயர் விளிம்பு
31. காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்…..
32. பின்வருவனவற்றுள் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
33. காஸ்ட்ரோ நமி என்பது சுற்றுலாவின் கலாச்சார அம்சத்தை குறிக்கின்றது.
34. தவறான இனியை கண்டுபிடி: 1. டார்ஜிலிங் – மேற்கு வங்காளம் 2. மூணாறு – கேரளா 3. சிம்லா – இமாச்சலப் பிரதேசம் 4. நைனிடால் – ஜம்மு காஷ்மீர்
35. தவறான இனிய கண்டுபிடி 1. ஓம் கடற்கரை – ஆந்திர பிரதேசம் 2. மராரி கடற்கரை – கேரளா 3. தனுஷ்கோடி – தமிழ்நாடு 4. ஆகுதா கடற்கரை – கோவா
36. கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது. காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
37. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்……
38. மாநில அரசின் மூன்று முக்கிய நிர்வாகப் பிரிவுகள்…..
39. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு….
40. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாரா தவறாக இருப்பின் அவர் எவ்வாறு அழைக்கப்படுவர்?
41. கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை எது?
42. மக்கள் நீதிமன்றம், சமாதான நிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம்….
43. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்….
44. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்?
45. தவறான இணையை கண்டுபிடி : 1. அச்சு ஊடகம் – சுவரொட்டிகள் 2. ஒளிபரப்பு ஊடகம் – திரைப்படங்கள் 3. இணைய ஊடகம் – கூகுள் இணையம் 4. சமூக ஊடகம் – கருத்தரங்கு
46. ஜனநாயகத்தின் நான்காவது தூண்…..
47. 1. ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனமாகும். 2. ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமாகும். 3. ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 4. ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது. இவற்றுள் சரியானது எது?
48. கூற்று: அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகிறது. காரணம்: பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும் கல்வியறிவு ஓட்டுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
49. இந்திய அரசின் வானொலி ஒளிபரப்பு நிறுவனம்…..
50.1. உலகத்தினை சிறியதாகவும் மிக அருகாமையிலும் கொண்டுவந்தது வெகுஜன ஊடகம். 2. வெகுஜன ஊடகம் என்பது வானொலி மற்றும் தொலைக்காட்சி.