1. பொறிப்புகள், நினைவுச்சின்னங்கள், நாணயங்கள் ஆகியவை ……… சான்றுகளாகும்.
2. ……. துறைமுகம் அரேபியாவில் இருந்தும் சீனாவில் இருந்தும் வந்த கப்பல்கள் நிரம்பியிருந்த துறைமுக பட்டினம் ஆகும்.
3. மதுரா விஜயம், அமுக்தமால்யதா ஆகிய இலக்கியங்கள் …….. அரசுடன் தொடர்புடையது.
4. கூற்று: குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை தாஜ் உல் மா அசிர் என்ற நூல் விவரிக்கின்றது. காரணம்: இந்நூலே டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற நூலாகும்.
5. பொருத்துக : 1. சேக்கிழார் – a. மதுரா விஜயம் 2. மாணிக்கவாசகர் – b. ஆமுக்த மால்யதா 3. கங்காதேவி – c. பெரியபுராணம் 4. கிருஷ்ணதேவராயர் – d. திருவாசகம்
A. a,b,c,d
B. d,c,b,a
C. c,d,a,b
D. b,c,d,a
None
6. 1905 ஆம் ஆண்டு ………. பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷா பந்தன் விழாவை தொடங்கினார்.
7. ஜேம்ஸ் டாட் என்னும் கீழ்திசை புலமையாளர் 1829 ல் ……. ராஜபுத்திர அரச குலங்களை பட்டியலிட்டுள்ளார்.
8. பிருதிவிராஜ ராசோ என்னும் நூலை எழுதியவர் யார்?
9. கூற்று: இந்தியாவில் இஸ்லாமிய காலகட்டம் கிபி 712 ல் அரேபியர் சிந்துவை கைப்பற்றியவுடன் தொடங்கவில்லை. காரணம்: கூர்ஜர பிரதிகாரர்கள் அராபியரை கடுமையாக எதிர்த்தனர்.
10. கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானவை? 1. ராஜபுத்திர அரச வம்சத்தை தோற்றுவித்தவர் சிம்ம ராஜ். 2. சவுகான் வம்சாவளியின் கடைசி அரசன் பிரிதிவிராஜ் சவுகான். 3. ராஜஸ்தானி ஓவியங்கள் கோத்பூர், பிக்கனேர் போன்ற இடங்களில் காணலாம்.
11. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெல செய்தவர் யார்?
12. சோழர்களின் கட்டடக்கலை காண எடுத்துக்காட்டை எங்க காணலாம்?
13. எந்த இந்தியப் பகுதிக்கு மார்கோபோலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
14. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? 1. அவர் கங்கைகொண்ட சோழன் என்னும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார் 2. அவர் தெற்கு சுமித்ராவை கைப்பற்றினார் 3. அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தினார் என போற்றப்படுகிறார் 4. அவர் ஸ்ரீ விஜயத்தை கைப்பற்ற அவருடைய கப்பல் படை உதவியது.
15. அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புகளை …… எனக் கூறலாம்.
16. துக்ளக் அரச வம்சத்தை தோற்றுவித்தவர்……..
17. குத்புதீன் தனது தலைநகரை ……… இருந்து டெல்லிக்கு மாற்றினார்.
18. சரியான இணையை தேர்வு செய்க: 1. ஹொய்சாளர் – தேவகிரி 2. யாதவர் – துவார சமுத்திரம் 3. காகதியர் – வாராங்கல் 4. பல்லவர் – மதுர
19. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
20. மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காக துருக்கிய பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு பெயர் என்ன?
21. எரிமலை குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு ……… என்று பெயர்.
22. பொருத்துக: 1. நிலநடுக்கம் – a. ஜப்பானிய சொல் 2. சிமா – b. ஆஃப்ரிக்கா 3. பசிபிக் நெருப்பு வளையம் – c. திடீர் அதிர்வு 4. சுனாமி – d. சிலிக்கா மற்றும் மக்னீசியம் 5. கென்யா மலை – e. உலக எரிமலைகள்.
A. c,d,e,a,b
B. a,b,c,d,e
C. e,d,c,b,a
D. b,c,d,e,a
None
23. கூற்று : பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிலோடு கூட ஒப்பிடலாம். காரணம் : புவியின் உட்பகுதி மேலோடு மெல்லிய புறத்தோல், புவி கரு ஆகியவற்றைக் கொண்டது.
24. ……… பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப் படுகிறது.
25. உலகெங்கும் செயல்படும் எரிமலைகள் எத்தனை?
26. மிகப்பெரிய காற்றாடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்…….
27. தவறான இணையை கண்டுபிடி: 1. பாறை உடைத்தல் மற்றும் நொறுங்குதல் – பாறை சிதைவுகள் 2. கைவிடப்பட்ட மியாடார் வளைவுகள் – குதிரை குளம்பு ஏரி 3. நகரும் ஒரு பெரும் பனிகுவியல் – பனி ஆறுகள் 4. பிறை வடிவ மணல்மேடுகள் – பிறை வடிவ மணற்குன்றுகள் 5. வேம்பநாடு ஏரி – மியாமி
28. கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்கள் ஆகின்றன. காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.
29. நீர்வீழ்ச்சியின் கீழ்பகுதியில் குழி விழுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளத்தை ………… எனப்படுகின்றது.
30. மலை அடிவாரத்தில் ஆறுகலாள் படிய வைக்கப்படும் வண்டல் படிவுகள் ……… ஆகும்
31. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக. 1. நகரம் 2. மீப்பெரும் நகரம் 3. தலைநகரம் 4. இணைந்த நகரம்
A. 4,1,3,2
B. 1,2,3,4
C. 4,3,2,1
D. 2,3,1,4
None
32. உலக மக்கள் தொகை தினம்…….
33. நகர்புற பகுதியில் உள்கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாக கிடைக்கக்கூடிய சந்தை உள்ள இடங்கள்……..
34. கிராமப்புற குடியிருப்பை கட்டுப்படுத்தும் காரணிகள்……..
35. தென்னாப்பிரிக்காவின் ……. பாலைவனத்தில் முக்கியமாக புஷ்மென்கள் காணப்படுகிறது.
36. அரசியல் சமத்துவம் என்பது
37. சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு……
38. இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு……
39. பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சட்டப்பிரிவு…..
40. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை.
41. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
42. தவறான இணையை கண்டுபிடி: 1. மக்களாட்சி – மக்களின் ஆட்சி 2. தேர்தல் ஆணையம் – சுதந்திரமான நியாயமான தேர்தல் 3. பெரும்பான்மை கட்சி – அரசாங்கத்தை அமைப்பது 4. எதிர்க்கட்சி – அரசாங்கத்தை அமைப்பது.
43. கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் : தேர்தலில் பிற கட்சிகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.
44. மக்களவைத் தேர்தலில் அல்லது மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒருகட்சி …… % வாக்குகளை பெற்று இருக்க வேண்டும்
45. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு…..
46. பயன்பாட்டின் வகைகள்….
47. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்…..
48. தவறான இணையை கண்டுபிடி
49. சமுதாய மாற்றம் காணும் முகவர் என அழைக்கப்படுபவர்…..
50. உற்பத்தியின் வகைகள்……