1. இவற்றுள் சரியான வயது? 1. ஸ்ருதி என்பது கேட்டல் அல்லது எழுதப்படாத என்னும் பொருள் கொண்டது. 2. ஸ்ருமதி என்பதன் பொருள் இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.
2. பாலி என்ற வரி ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் ………. பங்கை செலுத்த வேண்டும்.
3. தொடக்க வேத கால சமுதாயத்தில் ………. பிரிவுகள்காணப்பட்டன.
4. கூற்று : 1. பின் வேத காலத்தில் ஆரியர்கள் நிக்ஷா சத்மனா என்னும் தங்க நாணயங்களையும் கிருஷ்ணலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர். கூற்று 2 : பின் வேதகால பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட சிவப்பு நிற மட்பாண்ட பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.
5. தவறான இணையை கண்டுபிடி : 1. ஆதிச்சநல்லூர் – தூத்துக்குடி மாவட்டம், 2. கீழடி – சிவகங்கை மாவட்டம், 3. பொருந்தல் – திண்டுக்கல் மாவட்டம், 4. பையம்பள்ளி – வேலூர் மாவட்டம், 5. கொடுமணல் – திருப்பூர் மாவட்டம்
6. இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல்……
7. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் 'வாய்மையே வெல்லும்' ………. இருந்து எடுக்கப்பட்டது.
8. கூற்றை காரணத்துடன் ஒப்பிடுக சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கூற்று : வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டுப் பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. காரணம்: 4 வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியது ஸ்ருதிகளாகும்.
9. ரிக் வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்………
10. அறிவு மலர்ச்சி காலத்தை 'நட்சத்திரங்களின் மழை' என்று வர்ணிக்கும் வரலாற்று அறிஞர்……..
11. ஆகம சித்தாந்தத்தை தொகுத்தவர்………
12. சாரநாத் எனும் இடத்தில் புத்தர் தனது முதல் போதனை சொற்பொழிவை நிகழ்த்தினார். இது ……… என்று அழைக்கப்படுகின்றது.
13. பொருத்துக: 1. முதலாவது பௌத்த சபை – a. காஷ்மீர் 2. இரண்டாவது பௌத்த சபை – b. பாடலிபுத்திரம் 3. மூன்றாவது பௌத்த சபை – c. வைசாலி 4. நான்காவது பௌத்த சபை – d. ராஜகிருகம்
A. a,b,c,d
B. d,c,b,a
C. b,a,d,c
D. c,b,a,d
None
14. தவறான இணையை கண்டுபிடி: 1. அஹிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல் 2. சத்தியம் -உண்மை பேசுதல் 3. அஸ்தேயம் – திருடாமை 4. பிரம்மச்சரியம் – திருமண நிலை
15. பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள்…..
16. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம்….
17. 'எதிரிகளை அழிப்பவன்' என்ற பொருள் கொண்ட அமிர்தகா என்று யாரை அழைத்தனர்?
18. 'கடவுள்களுக்கு பிரியமானவன்' என்ற பொருள் கொண்ட தேவனாம் பிரியா என்று அழைக்கப்பட்டவர் யார்?
19. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர்……..
20. கீழ்க்கண்ட வகைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று? 1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம். 2. அடர்ந்த காடுகள் மரங்களையும் யானைகளையும் வழங்கின. 3. கடலின் மீதான ஆதிக்கம். 4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்.
21. 'உலகின் பெரும் மருந்தகம்' என்று அழைக்கப்படுவது….
22. "மரங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று; அவனது தேவைக்கு மட்டுமே" என்று கூறியவர்…….
23. வளங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் வழிமுறைகள் ஆன 3R's என்பது……..
24. வாக்கியமும் புரிதலும் : வாக்கியம் : வெப்பமண்டல பகுதிகளில் அனல் மின் ஆற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும். புரிதல் 1 : நிலக்கரி பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது. புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது. சரியான விடையைத் தேர்ந்தெடு:
25. மயில்கள் சரணாலயம் அமைந்துள்ள இடம்….
26. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்…….
27. தேசியகீதம் முதன்முதலாக எப்போது பாடப்பட்டது?
28. ஆனந்த மடம் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர்
29. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர்
30. சக ஆண்டு முறையை துவக்கியவர்
31. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மை பிரதிகள் நாடாளுமன்ற நூலகத்தில் ………. வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
32. அரசியலமைப்புச் சட்டத்தை …… ஆண்டு அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது.
33. பொருத்துக: 1. கால்நடைகள் வளர்ப்பு – a. இரண்டாம் நிலை தொழில் 2. உணவு பதப்படுத்துதல் – b. சேவை 3. இரும்பு எக்கு தொழிற்சாலை -c. முதலாம் நிலை தொழில் 4. தொலைபேசி – d. வேளாண் தொழிற்சாலை.
A. c,d,a,b
B. a,b,c,d
C. d,c,b,a
D. b,d,a,c
None
34. தமிழ்நாட்டில் …….. % மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்
35. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது? A. ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம். B. குழந்தை திருமணம் பழக்கத்தில் இருந்தது. C. தந்தையின் சொத்துகளை மகன் மரபுரிமையாக பெற்றார். D. கட்டை ஏறுதல் தெரியாது.
36. பொருத்துக: 1. கீழடி – a. செப்புத்தகடுகள், ஓவியங்கள் 2. பொருந்தல் – b. கொழு முனைகள் 3. கொடுமணல் – சுழல் அச்சுகள் 4. ஆதிச்சநல்லூர் – தங்க ஆபரணங்கள்.
A. a,b,c,d
B. d,c,b,a
C. b,a,c,d
D. c,a,d,b
None
37. கூற்று : ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களை புரிந்து கொள்ள இயலாது. காரணம்: உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
38. பொருத்துக: 1. அங்கங்கள் – a. வர்த்தமானn 2. மகாவீரர் – b. துறவிகள் 3. புத்தர் – c.பௌத்த கோவில்கள் 4. கசத்யா – d. சாக்கியமுனி 5. பிச்சுகள் – e. சமண நூல்
A. a,b,c,d,e
B. e,d,c,b,a
C. e,a,d,c,b
D. b,d,c,a,e
None
39. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜெயின துறவியின் பெயர்
40. சந்திரகுப்த மௌரியர் அரியணையை துறந்து …….. என்னும் சமணத் துறவி யோடு சரவனபெலகோவுக்கு சென்றார்.
41. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எது? 1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மவுரியர். 2. ராஜகிருகம் தலைநகராய் இருந்தது.
42. பொருத்துக: 1. கணn – a. அர்த்தசாஸ்திரம் 2. மெகஸ்தனிஸ் – b. மத சுற்றுப்பயணம் c. சானக்கியா – c. மக்கள் 4. தர்ம யாத்திரை – d. இண்டிகா
A. a,b,c,d
B. c,d,a,b
C. d,c,b,a
D. b,a,d,c
None
43. தவறான இணையைக் கண்டு பிடி: 1. இயற்கை வளம் – காற்று 2. பன்னாட்டு வளம் – திமிங்கல புனுகு 3. உலகளாவிய வளம் – கனிமங்கள்.
44. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்……..
45. காந்தியடிகளின் கூற்றுப்படி கிராமங்கள் நம் நாட்டின்……..
46. ஆரியர்கள் முதலில் …… பகுதியில் குடியமர்ந்தனர்.
47. இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது……..
48. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர்…..
49. நான்கு மகாஜனபதங்கலிள் மிகவும் வலிமையான அரசு
50. செல் யூகஸ் நீகேட்டரின் தூதுவர்….