IMPORTANT GK ON TAMILNADU-TNPSC NOTES

0
2340

1.தமிழ்நாட்டில் அதிக அளவு காணப்படும் தனிமம்?

A. மாலிப்டினம்

B. பாக்சைட்✅️

C. லிக்னைட்

D. தாமிரம்

2.தமிழ்நாட்டில் அதிக காடுகளைக் கொண்ட மாவட்டம்?

A. நீலகிரி
B. தருமபுரி ✅️
C. கோயம்பத்தூர்
D. கன்னியாகுமரி

3.தமிழ்நாட்டில் அதிக முறை முதல்வராய் இருந்தவர்?

A. கருணாநிதி ✅️
B. ஜெயலலிதா
C. காமராசர்
D. எம்ஜிஆர்

4.தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் பகுதி?

A. குன்னுர்
B. சின்னக்கல்லாறு (வால்பாறை) ✅️
C. கன்னியாகுமரி
D. நீலகிரி

5.தமிழ்நாட்டில் அதிக சதுப்புநில காடுகள் காணப்படும் இடம்?

A. கன்னியாகுமரி
B. பிருந்தாவனம்
C. பிச்சாவரம் (கடலூர்)✅️
D. நாகப்பட்டினம்

6.தமிழ்நாட்டில் அதிக அளவு காணப்படும் மண்
A. கரிசல் மண்
B. வண்டல் மண்
C. செம்மண் ✅️
D. மலைமண்

7.தமிழ்நாட்டில் எந்த ஜல்லிக்கட்டு கள மைதானம் அதிக காளைகளை அவிழ்த்து விட்டு உலக சாதனை புரிந்திருக்கிறது?
A. அலங்காநல்லூர்
B. விராலிமலை ✅️
C. அவனியாபுரம்

8.தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்
A. காஞ்சிபுரம் (கோவை)
B. சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு)✅️
C. திருமங்கலம் (மதுரை)
D. சைதாப்பேட்டை (சென்னை)

9.தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் _ ஆகும்.

(அ) ஆனைமுடி

(ஆ) தொட்டபெட்டா✅️

(இ) மகேந்திரகிரி

(ஈ) சேர்வராயன்

10.கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ………………..
அ) தேனி✅️
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) இராமநாதபுரம்

11.தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டம்

A.மேட்டூர்✅️

B.பாபநாசம்

C.சாத்தனூர்

D.துங்கபத்ரா

12.தமிழ்நாட்டில் அதிக மாநகராட்சிகளை கொண்ட மாவட்டம்?

A. காஞ்சிபுரம் ✅️
B. திருச்சி
C. விழுப்புரம்
D. கடலூர்