திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிக்கான வேலைவாய்ப்பு

0
441

💐மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலி💐

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவு-16-12-2021

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்திற்கு அருகில் உள்ள அனு ஜுவல்ஸ் (ANU JEWELS CASTINGS)எனும் நகைக்கடை நிறுவனத்திற்கு நகைகள் செய்வதற்காக மாற்றுத்திறனாளிகள் பணியாளர்கள் தேவைப்படுவதாக வேலை அளிப்போர் தெரிவித்துள்ளார்கள்.

1.கல்வித்தகுதி-8 முதல்12 வரை
2.வயது-18-30 வரை

3.மாத ஊதியம்-ரூ 7500

  1. உடல் உறுப்பு நலன் குன்றியோர் செவித்திறன் குறைபாடுடையோர், பேச்சு குறைபாடுடையோர் இணைப்பில்
    பதிவு செய்யலாம். ஆகையால் விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.👇👇👇👇

விண்ணப்பிக்க-CLICK HERE