2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க மீண்டும் சலுகை-தமிழக அரசு அறிவிப்பு

0
566

வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை புதுப்பிப்பதற்கு தற்போது தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க மீண்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

CLICK HERE