இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை 12.11.2021

0
504
school holiday
Holidays for schools as Chennai rains intensify - Tamil News -  IndiaGlitz.com

கனமழை காரணமாக இன்று 12.11.2021 அன்று பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

12.11.2021 – வெள்ளி

1.சென்னை

2.காஞ்சிபுரம்

3.செங்கல்பட்டு

3.திருவள்ளூர்

4. நீலகிரி

5. வேலூர்

6.திருவண்ணாமலை

7.கன்னியாகுமரி

ஆகிய 6 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும்

1. கடலூர்

2. விழுப்புரம்

3.இராணிப்பேட்டை

4.சேலம்

5.கள்ளக்குறிச்சி

ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

1.தருமபுரி:  

தருமபுரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் தொடக்க ,நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (எட்டாம் வகுப்பு வரை மட்டுமே) மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி அறிவிப்பு

2.திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று  1 ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்  தெரிவித்துள்ளார்.