NEET RESULT ANNOUNCED | CHECK YOUR RESULT| நீட் தேர்வு முடிவு வெளியானது!

0
448

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 2021, 12-ஆம் தேதி நடந்தது முடிந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். அதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் மின்னஞ்சலை ஓபன் செய்து தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.

விரைவில் நேரடியாக தேர்வு முடிவை தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

NEETResult2021 announced!!! Students will get their neetresults on their registered Email ID.

Direct link to download scorecard will be activated soon.