TNPSC SCIENCE VIRUS NOTES

0
409

⚜️வைரஸ் ஒரு பார்வை⚜️
🦠 வைரஸை கண்டறிந்தவர் – டிமிட்ரி ஐவனோஸ்கி.
🦠 வைரஸை படிகமாக்கியவர் – ஸ்டான்லி.
🦠 வைரஸை பற்றி படிக்கும் படிப்பு – வைராலஜி.
🦠 வைரஸ்களை எலக்ட்ரான் நுண்ணோக்கி மட்டுமே காண முடியும்.
🦠 மில்லி மைக்ரான் (அ) நானோ மீட்டர் அளவு உடையது.
🦠 தாவர வைரஸ்கள் ஆர்.என்.ஏக்களால் ஆனது, விலங்கு வைரஸ்கள் பாக்டீரியாபேஜ் மற்றும் டி.என்.ஏக்களால் ஆனது
🦠 பாக்டீரியங்களைத் தாக்கும் வைரஸ்கள் பாக்டீரியாபேஜ்கள் ( T4 வைரஸ்கள்) எனப்படும்.

🦠 மனிதனுக்கு உண்டாகும் வைரஸ் நோய்கள்
✍️ ரேபிஸ் (வெறிநாய்க்கடி)
✍️ சின்னம்மை
✍️ மஞ்சள் காமாலை
✍️ இளம்பிள்ளை வாதம் (போலியோ)

🦠 கால்நடைகளுக்கு உண்டாகும் வைரஸ் நோய்கள்
✍️ வாய்க்காலடி நோய்
✍️ பசு அம்மை
✍️ கோழி அம்மை
✍️ கோமாரி

🦠 தாவரங்களுக்கு உண்டாகும் வைரஸ் நோய்கள்
✍️ புகையிலை – மொசைக் நோய், பல்வண்ண நோய்.
✍️ வாழை – உச்சி கொத்து நோய்.
✍️ உருளை – இலை சுருள் நோய்.
✍️ பீட்ரூட் – மஞ்சள் நோய்