குடியரசுத் தலைவர் தொடர்புடைய சட்டபிரிவுகள்-TNPSC POLITY NOTES

0
195

குடியரசுத் தலைவர் தொடர்புடைய சட்டபிரிவுகள்

✍சட்டப்பிரிவு 53 ➖ குடியரசுத் தலைவர் நடுவண் அரசின் நிர்வாக அதிகாரங்களை செயல்படுத்துகிறார்.

✍சட்டப்பிரிவு 77 ➖ நிர்வாக அதிகாரங்கள்

✍சட்டப்பிரிவு 72 ➖ நீதி அதிகாரங்கள்

✍சட்டப்பிரிவு 53(2) ➖ இராணுவ அதிகாரங்கள்

✍சட்டப்பிரிவு 352 ➖ தேசிய நெருக்கடி

✍சட்டப்பிரிவு 356 ➖ மாநில நெருக்கடி

✍சட்டப்பிரிவு 360 ➖ நிதி நெருக்கடி

✍சட்டப்பிரிவு 61 ➖ குடியரசுத் தலைவர் பதவிநீக்கம்.