
SBI Recruitment Updates 2021:
SBI Bank Jobs 2021-22: வங்கியில் வேலை வாய்ப்புகள் 2021. Apprentice பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.sbi.co.in விண்ணப்பிக்கலாம். SBI Recruitment Updates 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
SBI-வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021
SBI Recruitment Updates 2021
SBI அமைப்பு விவரங்கள்:
| நிறுவனத்தின் பெயர் | ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. (SBI-State Bank of India) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.sbi.co.in |
| வேலைவாய்ப்பு வகை | அரசு வங்கி வேலைவாய்ப்பு |
SBI Jobs 2021 வேலைவாய்ப்பு
| பதவி | APPRENTICE |
| காலியிடங்கள் | 6100 |
| கல்வித்தகுதி | Any Degree |
| சம்பளம் | மாதம் ரூ.15, 000 |
| வயது வரம்பு | 20-28 |
| பணியிடம் | All Over India |
| தேர்வு செய்யப்படும் முறை | எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் |
| விண்ணப்ப கட்டணம் | 300 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அறிவிப்பு தேதி | 06-07-21 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 26-07-21 |
SBI Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | SBI Official Notification Details |
| விண்ணப்ப படிவம் | SBI Apply Online |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | SBI Official Website |
SBI BANK EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTION-CLICK HERE
வெற்றி பெற முனைபவர்கள் SHINE IAS ACADEMY -இல் இணைந்து பயன் பெறுங்கள். இலவச study materials, இலவச ஆன்லைன் தேர்வுகள் உள்ளிட்ட வசதிகளோடு, 1339 வெற்றியாளர்களை உருவாக்கிய SHINE IAS ACADEMY-இல் அட்மிஷன் நடைபெறுகிறது… உடனே இணைந்து வெற்றியாளராக மாறுங்கள் 👍.




