இந்திய கடற்படையில்‌ வேலை வாய்ப்புகள்‌-காலியிடங்கள்-50

0
109

இந்திய கடற்படையில்‌ வேலைவாய்ப்புகள்‌

இந்திய கடற்படையில்‌ காலியாக உள்ள எஸ்‌எஸ்சி அதிகாரி,
ஹைட்ரோ கிராஃபி போன்ற தனித்துவமான பணியிடங்களுக்கு
வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும்‌, விருப்பமும்‌ உள்ள திருமணமாகாத பொறியியல்‌ பட்டதாரி
ஆண்‌களுக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்‌ : 50

பணி :
1.SSC GENERAL SERVICE (GS/X)-47
2.HYDRO CADRE-03

தகுதி :

பொறியியல்‌ துறையில்‌ ஏதாவது ஒரு பிரிவில்‌ 60
சதவீத மதிப்பெண்களுடன்‌ பி.இ, பி.டெக்‌ முதுநிலை தேர்ச்சி
பெற்றவர்கள்‌ விண்ணப்பிக்க தகுதியானவர்கள்‌. பணி அனுபவம்‌
உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌

வயதுவரம்பு :

விண்ணப்பதாரர்‌ 02.01.1997 முதல்‌
01.07.2001க்குள்‌ பிறந்தவராக இருக்க வேண்டும்‌.

சம்பளம்‌ :

மாதம்‌ ரூ.44,900 முதல்‌ 1,42,400 வரை

விண்ணப்பிக்கும்‌ முறை : http://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின்‌
மூலம்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌

தேர்வு செய்யப்படும்‌ முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள்‌
மெரிட்‌ லிஸ்ட்‌ தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்‌ தேர்வு நடத்தப்பட்டு
இரண்டு தனித்துவமான பணியிடங்களில்‌ ஒன்றுக்கு தேர்வு
செய்யப்படுவர்‌.

OFFICIAL WEBSITE-CLICK HERE