அகநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்

0
1095

அகநானூறு பற்றிய குறிப்புகள்


1.அகநானூற்றில் 2, 8, 12, 18 போல 2, 8 என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை

  1. அகநானூற்றில் 4, 14, 24, 34 போல 4 என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
  2. அகநானூற்றில் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
  3. அகநானூற்றில் 10, 20, 30 போல, 0 என முடியும் திணைப்பாடல்கள் – நெய்தல்திணை
    5.அகநானூற்றில் 6, 16, 26, 36 போல, 6 என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை
  4. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
  5. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
  6. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை – 90
    9.அகநானூற்றின் பிரிவுகள் – 3. அவை
    களிற்றுயானைநிரை,
    மணிமிடைப்பவளம்,
    நித்திலக்கோவை
    10.அகநானூற்றின் முதல் பகுதி – களிற்றுயானை நிரை
    11.அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
    12.அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் – இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
    13.அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
  7. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் – வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை
  8. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
  9. அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
  10. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் – நெடுந்தொகை
  11. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
    19.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் – கலிப்பா, பரிபாடல்
  12. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை – 12